இன்றை விந்தை உலகத்தில்
வைரங்கள் மூலம் தன்னை அழகுபடுத்திக்கொண்டிருக்கும் ஒரு புதிய கோள்பற்றி நாங்கள் பார்க்கலாம்
பூமியை
விட இரண்டு மடங்கு பெரிய
மற்றும் பெரும்பாலான பகுதிகள் வைரங்களால் நிரம்பிய புதிய கோள் ஒன்றை
விண்வெளி ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர்.
55 கொன்கரி
என்று பெயர் சூட்டப்பட் டுள்ள
இந்த கிரகம், பூமியில் இருந்து
சுமார் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில்
உள்ளது.
இந்த கிரகம் அதி வேகத்தில்
சூரியனை சுற்றி வருகிறது. அதாவது,
ஒரு முறை பூமி சூரியனை
சுற்றி வர 365 நாட்கள் ஆகும்
நிலையில், வெறும் 18 மணி நேரத்தில் இந்த
கோள் தனது சூரியனை சுற்றி
வந்து விடுகிறது என்று வியப்பில் ஆழ்த்துகின்றனர்
விஞ்ஞானிகள். நமது பூமிப் பகுதி
எவ்வாறு மண் மற்றும் தண்ணீரால்
நிரம்பியுள்ளதோ, அதுபோல அந்த கோளின்
அடிப்பாகம், கார்பன், கிராபைட் மற்றும் வைரத்தால் நிரம்பியிருப்பதாக
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ConversionConversion EmoticonEmoticon