100ற்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் மற்றும் பி சீ ஆர் பரிசோதனைகள் மூலம் இங்கு தொற்றின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்த காரணத்தினால் இன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பபடுகின்றது.
காரைதீவு
பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை
ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை
காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது.
இப்பிரதேசத்திலிருந்து
யாரும் வெளியேறவோ, உள்நுழையவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சோதனைகள்
முடிவுற்று, மக்கள் தமக்குத் தேவையான
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துமுடிந்த பிற்பாடு, இப்பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டது.
இதன்படி,
மாளிகைக்காடு மீன்வாடிப் பிரதேசம் தொடக்கம் கரைச்சை வரைக்குமான பிரதேசம்
முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon