ஆரோக்கியமான
வாழ்வே, மனிதனின் சந்தோஷமே, மனிதனை மிரட்டும்
இந்த நோயானது ஏழை, பணக்காரன்
என்ற பாகு பாடோ, வயது
வித்தியாசமோ இல்லாமல் தாக்கக்கூடியது. எந்த நேரத்தில் யாருக்கு
வரும் என்று சொல்ல முடியாது.
ஆனால் முன்கூட்டி நோய் கண்டறியப்பட்டால் அதற்கு
தீர்வு உண்டு.
நம்
உடல் கோடானு கோடி செல்களால்
ஆனது. புற்றுநோய் செல்கள் புதிதாக எங்கிருந்தோ
வந்து உடலில் தொற்றிக் கொண்ட
அந்நிய செல்கள் அல்ல. அவை
எல்லாம் நமது உடலில் இருக்கக்கூடிய
நல்ல செல்கள்தான். கர்ப்பிணித்தாய் பக்க விளைவுள்ள மருந்து
மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு
அல்லது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஆளாகும்போது
கரு பாதிக்கப்பட்டு விடும்.
இந்த
பாதிப்பு எல்லா செல்களிலும் இருக்கும்
என்று கூறிவிட முடியாது. ஏதாவது
ஒரு பகுதியில் இருக்கலாம். அல்லது ஒருசில செல்களில்
இருக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டு பிரியக்கூடிய
செல்லின் மையக் கருவில் அந்த
பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஜீனில்
உண்டாவதால் அடுத்தடுத்து பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக்
கொண்டே போகும்.
செல்களும்,
தான் எப்படி செயல்பட வேண்டும்
என்ற கட்டுப்பாட்டை இழந்து விடும். இதனால்
செல்லின் உருவத்திலும் செயல்பாட்டிலும் அதன் பிரிந்து பெருகும்
வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.
நல்ல
செல்லில் புற்றுச்செல் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி இன்னும் விளக்கமாக
சொல்ல வேண்டுமானால் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்தால் எப்படி
புரோகிராமை செயல் இழக்க வைத்து
விடுகிறதோ அப்படித்தான் பாதிக்கப்பட்ட ஜீனில் ஏற்படும் மாற்றம்,
செல்லை செயலிழக்க வைத்து விடுகிறது.
நல்ல
செல்கள் புதுவிதமான குறைபாடுள்ள செல்களாக மாறி மெதுவாகவோ அல்லது
அதிக வேகத்திலோ மற்ற உறுப்புகளுக்கு பரவி
அந்த இடங்களில் உள்ள செல்களை எல்லாம்
சிதைத்து விடும். எந்த நோய்
வந்தாலும் அதற்கு அறிகுறிகள் தெரிய
ஆரம்பிக்கும்.
உடனே
டாக்டரிடம் அறிகுறிகளைச் சொல்லி, பரிசோதனைகள் செய்து
மருந்து மாத்திரைகள். வாங்கிக் கொள்வோம். புற்றுநோய் உடனே தெரியக் கூடிய
நோயல்ல. எந்த அறிகுறிகளையும் காட்டாமல்
அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும்.
ஒருவேளை உடலின்... மேலும்
ConversionConversion EmoticonEmoticon