11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனையாளர்


எமக்கு சாதாரன நிலையில் உளள் நிலத்தில் 10000 மீற்றர் நடப்பதென்றால் உயிர் போய்விடும் இந்த சாதனையாளர் 11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வந்துள்ளார். 

உலகின் மிக உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் கெண்டன் கூல் (39).

இங்கிலாந்தை சேர்ந்த இவர், இமய மலையில் உள்ள நுப்ட்சே (7,861 மீட்டர்), லோட்சே (8,516 மீட்டர்), எவரெஸ்ட் (8,848 மீட்டர்) ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே 10 முறை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ள இவர், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் 11-வது முறையாக எவரெஸ்ட்டில் ஏறி இதற்கு முந்தைய தனது சாதனைகளை முறியடித்துள்ளார்.

இமய மலையில் உள்ள 3 உயர்ந்த சிகரங்களையும் பத்தே நாட்களில் அடையும் விதமாக இவர் தொடங்கிய முயற்சி இன்று சாதனையாக நிறைவேறியுள்ளது.
Previous
Next Post »

More News