நேபாளம் மற்றும்
இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான
புதிய தூதுவர்களை இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது.
இவர்களுக்கான நியமன கடிதங்களை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை வழங்கினார்.
எனவே,
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவராக சரத்
விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய தூதுவராலயத்தை கொழும்பில் திறப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுக்கான
புதிய தூதுவரை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,
நேபாளத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக
டப்ளியூ. என். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டதாரி ஆசிரியரான நான் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இணையத்தில் இவ்வாறு தளத்தினை உருவாக்கி தரவுகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் நோக்குடன் வழங்குவதுடன். எனக்குக் கிடைக்கும் சில மணித்தியாலங்களையும் இதனுடன் செலவு செய்கிறேன்..
ConversionConversion EmoticonEmoticon