சந்திரனில்
குடியேறுவதற்காக பல ஆயிரம் பேர்
தம்மை பதிந்து வரும் நிலையில்
தற்பொழுது செவ்வாயில் குடியேறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒல்லாந்து
நாட்டில் இயங்கி வரும் லாப
நோக்கமற்ற ஓர் நிறுவனம், வரும்
2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில்
மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
‘ஒருவழிப்
பயணமாக செவ்வாய்கிரகத்திற்கு செல்ல விரும்புவோர் தங்களது
பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்’
என அந்நிறுவனம் விளம்பரம் செய்தது.
செவ்வாய்க்
கிரகத்தில், ஆண்டில் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து
பூமியை தாக்கும் சாதாரண புயலை விட
6 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்
என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும்,
இந்த வானிலை அறிக்கையைப் பற்றி
எல்லாம் கவலைப்படாமல் நான்கே நாட்களில் செவ்வாய்
கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து
சுமார் 20 ஆயிரம் பேர் மனு
செய்துள்ளார்.
ConversionConversion EmoticonEmoticon