தனது ஆத்திரத்தை ஆணுறுப்பில் காட்டிய முன்னால் காதலி


ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கு வரும் ஆத்திரத்தை தன்னால் அடக்கிக்கொள்ள முடியாமல் தங்களுடைய விருப்பம் போல் செய்ய முனைகின்றார்கள் இன்றைய பெண்கள். தென்கிழக்கு அமெரிக்க மாகாணமான புளோரிடோவில் Laquavia Sharelle Wallace என்ற 22 வயது பெண் தன்னுடைய முன்னால் காதலரின் ஆணுறுப்பை இழுத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Laquavia Sharelle Wallace தன்னுடைய முன்னாள் காதலரின் வீட்டிற்கு அவர்களின் மகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது தன்னுடன் டேட்டிங் வருமாறும், தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவருடைய முன்னாள் காதலர் Antonio Williams இதற்கு உடன்படவில்லை. ஆத்திரமடைந்த Laquavia Sharelle Wallace திடீரென எதிர்பாராத நேரத்தில் காதலரின் ஆணுறுப்பை வலது கையால் பிடித்து மிக வேகமாக இழுத்துள்ளார். வலியால் துடித்த காதலரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.


பின்னர் Antonio Williams காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட Laquavia Sharelle Wallac, இனிமேல் முன்னாள் காதலரை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Previous
Next Post »

More News