நாங்கள் நினைத்திருப்போம்
நீளமாக முடி மாத்திரம் தான் வள முடியுமென. ஆனால் சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கண்ணிமையும்
கூட நீளமாக வளர்ந்திருக்கின்றன என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
ஆனால், உங்களுக்கு
சந்தேகம் வருகின்றது. முடி தான் நீளமாக வளரும் கண்ணிமையும் நீளமாக வளமா? சில நேரங்களில்
ஹோமோன் மாற்றத்தினால் அந்த வகையான விசித்திரமான நடவடிக்கைகள் அரங்கேர வாய்ப்புக்கள்
அதிகமுள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ConversionConversion EmoticonEmoticon