இலத்திரனியல்
சாதனங்களை உற்பத்தி செய்யும் ZTE நிறுவமானது Sprint நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய
வசதிகளை உள்ளடக்கிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது.
Sprint ZTE Quantum எனும்
பெயருடன் அறிமுகமாகும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினைக் உள்ளடக்கியுள்ளதுடன் கூகுளின் Android 4.1.2 Jelly
Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டாகவும் காணப்படுகின்றது.
மேலும்
1.5GHz வேகத்தில் செயலாற்றும் Qualcomm Snapdragon
S4 Processor பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றுடன் 13 மொகபிக்சல் உடைய பிரான கமெரா,
0.9 மெகாபிக்சல் உடைய வீடியோ அழைப்புக்களை
ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றது.
இக்கைப்பேசியின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ConversionConversion EmoticonEmoticon