பால் கலக்காத டீ குடிங்கிறீர்களா?.


உடல் எடையை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பால் கலக்காத டீ குடிக்க  வேண்டும்.

ஏனெனில் உடல் எடையை குறைக்கும் பல மூலப்பொருட்கள் டீயில் உள்ளன. ஆனால் நாம் கலக்கும் பாலில் உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புச் சத்துக்கள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது.

எனவே பால் இல்லாத டீ குடிப்பது நல்லது. மேலும் பால் கலக்காத டீ தினமும் மூன்று வேளைகள் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

Previous
Next Post »

More News