எல்லோருக்கும்
பரீட்சை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது
பயம், ”பிட்டு” என்ற இரண்டும்
தான்........ பயம் இருந்தால் ”பிட்டு”
மூலம் பயத்தை போக்கலாம் .. பிட்டு
இருந்தால் மாட்டி விடுவோமோ என்ற
பயம் வந்துவிடும் (இதே வசனத்தை மீண்டுமொரு
முறை படிக்கவும்)
பரீட்சையில்
பிட்டடிக்கும் மாணவர்களை கண்டு பிடிப்பதற்கே ஆசிரியர்களுக்கு
ஆறு மாதம் சிறப்புப் பயிற்சி
வழங்க வேண்டும், அதிலும் தொழில்நுட்பப் பிரிவு
மாணவர்கள் உலகத்தரத்தில் இருக்கும்...
ஜப்பானிய
மாணவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை
.. ”பிட்டு” அடிப்பதில் புது அத்தியாயத்தையே உருவாக்கி
விட்டார்கள்.
ConversionConversion EmoticonEmoticon