பயிர்கனை பன்றியிலிருந்து
பாதுகாப்பதற்காக விவசாயினால் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் தவறுதலாக
வெடித்ததில் குடும்பத்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம்
நேற்று வரணி இடைக்குறிச்சிப் பகுதியில்
இடம்பெற்றுள்ளது. இதில் ஏழு பிள்ளைகளின்
தந்தையான கந்தசாமி காந்தராசா வயது 45 என்றவரே உயிரிழந்தவராவார்.
இந்த நபர் தனது
வீட்டிலிருந்து வெடி பொருட்களை செய்து
எடுத்துக் கொண்டு சென்றபோது மாசேரியில்
என்ற இடத்தில் வெடித்ததில் இவரது வயிற்றுப் பகுதி
வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை தொடர்பாக மேலதிக
விசாரனைகளை பொலிசார் முடிக்கி விட்டுள்ளனர்.
ConversionConversion EmoticonEmoticon