தற்பொழுது
வலுப்பொதிகளைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை
இனி வருங்காலங் களில் காலின் கீழ்
வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய
முடியும்.
இதற்காக K-TOR எனப்படும் கருவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இக்கருவியில் இயக்கச் சக்தியானது மின்சக்தியாக
மாற்றப்படுகின்றது. 1.8 கிலோ கிராம் நிறையை
உடைய கருவி 11.4 x 11.4x22.2 cm கனவளவை
உடையது.
இக்கருவியை
காலால் சுற்றும்போது 21.7 கிலோ மீட்டர்கள் பயணம்
செய்த தூரத்திற்கு சமனாக இருக்குமாயின் 500 கலோரி
சக்தி உருவாக்கப்படுகின்றது.
இதன் மூலம் 20 வாற்ஸ் வரையான மின்னை
பெற முடியும்.
ConversionConversion EmoticonEmoticon