தேசிய கொடியை அவமதித்ததான குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்டுள்ள ஜப்பானிய பிரஜையொருவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை பிரதான நீதவான்
நிரோஷா பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய
கொடியில் உள்ள சிங்கத்துக்கு பதிலாக
பண்டா மிருகத்தின் புகைப்படம் பொருத்தப்பட்டிருந்த 167 தபால் முத்திரைகளுடன் மேற்படி
ஜப்பானியப் பிரஜை கைது செய்யப்பட்டிருந்த
நிலையிலேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ConversionConversion EmoticonEmoticon